Header Ads



கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

ஐந்து கிலோ கிராம் எடையுடைய, கோதுமை மா பக்கற்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதற்கு பிறிமா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

5 கிலோகிராம் பக்கற்றினை பொதியிடுவதற்கான செலவு அதிகரித்துள்ளதால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிறிமா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. ஐயகோ, இது என்ன சோதனைகளுக்கு மேல் வேதனை. எவ்வாறு மக்கள் பசிபட்டினியுடன் வாழப் போகின்றார்கள். எவ்வளவு கோதுமை மாவிற்கு விலை அதிகரிப்பு ஐஐயோ ஐஐயோ 5 கிலோ பக்கற்றிககு 5 டொலர் விலை அதிகரிப்பா. இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாதே. இந்தப் பக்கற் பொதிக்கு 10 ரூபா உயர்த்தினாலும் பரவாயில்லை. என்ன அது 5 டொலர் விலை அதிகரிப்பா ......... (திருப்பித் திருப்பி அந்த பழைய ரெக்கோட்டை மாற்றி மாற்றிப் போடுங்க)

    ReplyDelete

Powered by Blogger.