Header Ads



அல்லாஹ் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில்தான், நன்மை உள்ளதென்பதில் உறுதிகொள்

இழந்து விட்டவை குறித்து கவலைப்படாதே,

ஒருவேளை உன்னிடம் அவை இருந்திருந்தால், கவலை மிகப்பெரிதாக இருந்திருக்கும்.

உனக்கென அல்லாஹ் தேர்ந்தெடுத்த வாழ்க்கையில் தான் நன்மை உள்ளதென்பதில் உறுதி கொள்!


2 comments:

  1. பேருண்மை இது!
    பார்வையைத் தாழ்த்தி
    பாதையில் செல்வோரும்
    பார் உள்ள வரை
    பரிதவிக்க வேண்டி வரலாம்,
    பரிதாபம் காட்டி
    பாசம் வைத்தால்...
    பதைக்கும் மனதோடு
    பொறுமை செய்வோரை
    படைத்தவனே நன்கறிவான்!
    "புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே"

    ReplyDelete

Powered by Blogger.