Header Ads



புத்தளம் பிரதேச சபை உறுப்பினர், ரிபாஸ் நசீரை தாக்க முயற்சி

புத்தளம் பிரதேச சபை உறுப்பினரும், புத்தளம் வாழ் யாழ் கிளிநொச்சி முஸ்லிம் அமைப்பின் இணைப்பாளருமான ரிபாஸ் நசீரை தாக்குவதற்கு சிலர் முயற்சித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை -01- நடந்துள்ளது.

No comments

Powered by Blogger.