Header Ads



குசல் மென்டிஸ் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். 

பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று -05- இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவரின் மோட்டார் வாகனம் மோதியாில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.