Header Ads



மைத்திரியை திட்டிய ரஞ்சன்


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருசமயம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது நீ எப்போது ஜனாதிபதி ஆனாய் என தான் கடுமையாக திட்டியாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

என்னை யாரோ கிண்டல் செய்கிறார்கள் என தவறாக நினைத்தே தான் அவரைத் திட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இருப்பினும் அது அவருக்குப் பொருந்தும்....

    ReplyDelete

Powered by Blogger.