Header Ads



பாலித்த மீது, கொடூரத் தாக்குதல் - இரத்தக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி (படங்கள்)


ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பாலிததேவபெரும இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்துகம வெகந்தல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் நீர்குழாய்களை பொருத்தும் திட்டத்தை முன்னெடுத்தவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பாலித தேவப்பெரும தாக்கப்பட்டுள்ளார்.
காயங்களுடன் பாலித நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.