Header Ads



ஜனாதிபதி கோட்டாபயவை நெகிவைத்த முஸ்லிம் சிறுமி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறுவர்கள் இருவர்கள் நெகிழ வைத்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது வெவ்வேறு இரு சந்தர்ப்பங்களில் இது இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியை ஓவியமாக வரைந்த சிறுவன் அதனை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி புகைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார்.

இதேவேளை, ரிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற மற்றுமொரு பிரச்சார கூட்டத்தில் ஜனாதிபதி சென்றிருந்த போது, இஸ்லாமிய சிறுமி ஒருவர் ஜனாதிபதியை ஓவியமாக வரைந்து படத்தை வழங்கியிருந்தார்.

அதனை மகிழ்ச்சியடன் பெற்றுக்கொண்ட, ஜனாதிபதி குறித்த சிறுமியுடனும் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.

சிறுவர்களின் புகைப்படங்களையும் ஜனாதிபதி தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. எதிர்மறையான அரசியல்வாதிகள் ஒரே கட்சியில் அல்லது கூட்டுக் கட்சியில் இருந்தால் "பிரச்சினைகள்" வரும்போது மோதல்கள் ஏற்படலாம். அல்லது சாத்வீகமும் ஏற்படலாம். பொய்களைச் சொல்லி அரசியல் நடத்துவதற்கு எமது தற்போதைய ஜனாதிபதி ஒன்றும் அடிப்படை அரசியல்வாதி அல்ல. அவர் நாட்டை முன்னேற்றுவதற்காகவும் இன சௌஜன்னியததை ஏற்படுத்துவதற்காகவும் அரசியல் ஒற்றுமையினை நிலைநாட்டவும் பல தியாகங்களைச் செய்துதான் "ஜனாதிபதி" என்ற சவுக்கை கையில் எடுத்துள்ளார்கள். அமெரிக்க மற்றும் மேலைத்தேய ஜனநாயகத்தை நன்கு புரிந்து வைத்துள்ளரர்கள். அவரகளை முஸ்லிம்கள் பெரிதும் விரும்புகினறார்கள் என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் புலனாகின்றது. நாட்டில் இடம்பெற்ற இடம் பெறக்கூடிய கலவர நிலைமையினை முஸ்லிம்கள் பெரிதும் விரும்பியதே இல்லை. 1970 களில் ஏற்பட்ட JVP கலவரத்திலும் பிற்காலத்தில் புலிப் பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களிலும் அரசுக்கு ஆதரவான சக்திகளாக அவரகள் இருந்திருக்கினறார்கள். 2008ல் புலிகள் தோற்கடிக்கப்பட முஸ்லிம் தரப்பினர் (அது யாராக இருந்தாலும் முஸ்லிம் தரப்புதான்) பெரிதும் உதவியாளர்களாக இருந்துள்ளார்கள் என்பது வரலாற்றில் அழிக்கப்பட முடியாத பதிவாகும். நாட்டு மக்களின் ஒறறுமைக்காகவும் இன சௌஜன்னியத்திற்காகவும் எமது ஜனாதிபதி அவரகளும் அவரகளது அரசாங்கமும் பெருமளவு தியாகங்களைச் செய்ய வேண்டும். அதற்காக முஸ்லிம்களாகிய நாங்கள் பெரிதும் இறைவனை வேண்டிக் கொள்கின்றோம்.

    Every politician has a personal agenda. Conflicts can arise when "problems" arise if negative politicians are in the same party or coalition. Or satiety can also occur. Our current president is not a fundamentalist politician to lie and run politics. He has taken the whip of the "president" after making many sacrifices to advance the country, to promote ethnic harmony and to maintain political unity. Who have a good understanding of American and Western democracy. It is very clear from this show that Muslims love him very much. The Muslims did not want the riots to take place in the country. They have been a pro-government force in the JVP riots in the 1970s and the subsequent LTTE terrorist violence. It is an indelible record in history that the Muslim side (whoever it was, the Muslim side) was largely instrumental in defeating the LTTE in 2008. Our President and his government must make great sacrifices for the unity of the people of the country and for racial harmony. For that, we as Muslims greatly pray to God.

    ReplyDelete

Powered by Blogger.