Header Ads



ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ, ஹரீஸ் அழைத்து வரப்பட்டு எழுக இளைஞர் எழுச்சி மாநாடு



(சர்ஜுன் லாபீர்)

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ எழுக இளைஞர் மாநாடு இன்று(22) புதன்கிழமை இரவு 7.00 மணிக்கு கல்முனை ஆஸாத் பிளாஸாவில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் புடைசூழ முன்னாள் இராஜாங்க அமைச்சரரும்,தொலைபேசி சின்ன 09ம் இலக்க வேட்பாளருமான எச்.எம்.எம் ஹரீஸ் அவர்கள் அழைத்து வரப்பட்டு இளைஞர்கள் மத்தியில் தற்கால அரசியல் சூழ்நிலை சம்மந்தமாக தெளிவுபடுத்தினார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தொலைபேசி சின்ன 04ம் இலக்க வேட்பாளருமான ஏ.எல்.நஸீர்,கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரகுமத் மன்சூர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார், வைரகவி எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி),ஏ.எம் பைறோஸ், ஏ,சி.ஏ சத்தார்,ஏ.ஆர் அமீர்,அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம்.ரீ.ஆபிதீன், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர் பஸ்மீர்,கட்சியின் பிரதி பொருளாளர் ஏ.சி.யஹியாக்கான்,கட்சியின் முக்கியஸ்தகரும் கல்முனை 12ம் வட்டார அமைப்பாளருமான எம்.எஸ்.எம் பழீல்,இஸ்லாமாபாத் அமைப்பாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான பி.டி.ஜமால்,தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி ஜெளபர் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

2 comments:

  1. THERTHAL COMMISSIONER, ATHAULLAUDAYA
    KOOTTATHAIPATRI PESHUKIRAAN.
    EN INDA KOOTTATHAI KANDUKOLLAMAL IRUKKIRAAN.
    ORU VEILAI KANPAARVAI MANGALAAKA IRUKKUMO???

    ReplyDelete
  2. கட்சித் தலைவர் பங்குகொள்ளும் கூட்டமென்றாலும் அதிகபட்சமாக 500 போ்தான் கலந்துகொள்ள முடியும். இங்கு ஆயிரக்கணக்கில் கலந்துகொண்டிருக்கிறார்கள். புடைப்படத்தை நோக்கும்போது யாருமே முகக்கவசம் அணிந்ததாகத் தொியவில்லை. அப்படியென்றால், இவர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதில்லையா? இவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் துவேசம் என்பார்கள். தயவுசெய்து இனிமேல் எமது அரசியல்வாதிகள் முட்டாள்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. தற்கால நிலைமையில் சுயநலத்தை விட்டுவிட்டு நாட்டின் நலனைக் கொஞ்சம் கருத்தில் எடுத்துச் செயற்படுங்கள். இல்லாவிட்டால் சமுதாயமே உங்கள் மீது காரித் துப்பும்.

    ReplyDelete

Powered by Blogger.