July 26, 2020

முஸ்லிம் தலைவர்கள் மக்களுக்கு பொய் சொல்கிறார்கள் - அலி சப்ரி

- ஹஸ்பர் ஏ ஹலீம் -

முஸ்லிம் சமுதாயத்தை காட்டிக் கொடுத்தவர்களே இன்று சிறுபான்மைக்கு பாதுகாப்பு இல்லை என்றும்  இவ்வாறான 23 கடந்த கால முஸ்லிம் உறுப்பினர்களும்   செயற்பட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.சுபியான் அவர்களை ஆதரித்து அவரது தம்பலகாமம் இல்லத்தில் இன்று (26)நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில் 

ஜனாதிபதி கோத்தபாய 69 இலட்சம் வாக்குகளை பெற்று ஜனாதிபதியாகினார் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் 2025 வரை அவரே இந்த நாட்டின் ஜனாதிபதி எமது சமூகத்தை பாதுகாக்க பொதுஜன பெரமுனவுடன் இணையுங்கள் ஆளும் அரசாங்கம் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண மூடியும் பிரதேச அபிவிருத்திகளையும் காண முடியும் .அண்மையில் ஒருவர் பேசியிருந்தார் 1947 க்கு பிறகு முஸ்லிம் ஒருவர் கெபினட் அமைச்சராக இருக்கவில்லை என்று இது உண்மை தான். ஆளும் அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இருக்கவில்லை இருக்க வேண்டும் இதனை வைத்து அரசாங்கத்துக்கு இம் முறை வாக்களிக்க வேண்டும் .

நாட்டில் யுத்தத்தையும் பயங்கரவாதமற்ற நாடாகவும் மாற்றியவரே மஹிந்த ராஜபக்ச மூவின மக்களையும் சமமாக வழிநடாத்தி வருகிறார் கடந்த காலங்களில் எம்மை அநாதரவாக ஆக்கியவர்களே இனவாதத்தை சொல்லி வாக்கு கேட்கிறார்கள் என்றார்.

ஜனாதிபதி தேர்தலின் பிரகாரத்தின் படி தமிழ்,முஸ்லிம் சமூகம் 90 வீதமான வாக்குகளை சஜீத் பிரேமதாசவுக்கு அளித்தார்கள் இதனை நாம் குறையாக சொல்லவில்லை முஸ்லிம் தலைவர்கள் என முன்னால் வந்து மக்களிடம் பொய்களை கூறினார்கள்

ஏமாற்றி விட்டு சென்றார்கள் கோத்தபாயவை பிசாசாக காட்டினார்கள் வாக்குகளுக்காக சமுதாயத்தை விலை பேசி விற்றார்கள் ஹிஜாப் அணிய முடியாது,பள்ளியில் அதான் ஒழிக்க முடியாது , வீதியில் நடமாட முடியாது என்ற இனவாத அரசியலுக்காக புறளியையும் பொய்யையும் சிறுபான்மை மக்கள் மீது கங்கனம் கட்டினார்கள் .

கோத்தபாய எட்டு மாதங்களுக்குள்ளும் அபிவிருத்திக்காக நாட்டை கொண்டு சென்றுள்ளார் இதனை தடுக்க முடியாது .கொவிட் 19 வைரசை ஒழிப்பதில் நல்ல பல திட்டங்களை வகுத்தார் முப்படைகள்,சுகாதார துறை யினர்களை கொண்டு கொரோனாவை ஒழித்தார் சர்வதேசத்தில் பல உயிர் இழப்புக்களை கொவிட்19 ஏற்படுத்தியது இலங்கையில் 11 மரண சம்பவங்களே பதிவாகின கொவிட்19 ஒழிக்க பாரிய முயற்சியிலும் திட்டத்தையும் வகுத்தவர்.

மூவின மக்களையும் சமமாக மதித்து நடப்பவர் இந்த நாட்டினுடைய ஜனாதிபதி கொவிட்19 ஊரடங்கு காலத்தில் பேருவளை முஸ்லிம் பிரதேசம் லொக் டவுன் செய்யப்பட்ட போது ரமழான் காலத்தில் ஸஹர் இப்தாருக்காக பல உதவிகளை அன்றைய சங்கடமான காலத்தில் வழங்கி முஸ்லிம்களின் பாதுகாப்பையும் இருப்பையும் உறுதிப்படுத்தினார் இனவாத அரசியலுக்கான முற்றுப் புள்ளியை வைத்தார் இன மதவாதமற்ற சிந்தனையுள்ளவர் என்றால் நமது சமூகத்துக்கு இப்படியான பேராதரவினை வழங்குவாரா?? சஜீத் ஜனாதிபதி தேர்தலின் போது 55 இலட்சம் வாக்குகளை பெற்றார் தற்போது பல சிறு கட்சிகளாக உடைந்து வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளது இம் முறையும் பொதுஜன பெரமுன 134 க்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்று பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் பிரதமரும் கெபினட் எல்லாம் ஒட்டு மொத்தமாக அரசாங்கத்தையே சாரும் .

கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 23 மக்கள் பிரதிநிதிகளும் இனவாதங்களை கிளப்பி வாக்குகளை சுய நல அரசியலுக்காக விற்று பிழைத்தார்கள். பொதுஜன பெரமுன என்கின்ற கட்சி பலம் வாய்ந்தது குறைந்த காலத்தில் கட்சி தோற்றம் பெற்றதன் பின் ஜனாதிபதியை கண்டு கொண்டது பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்து நமது சமூகத்துக்கான உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்க பொதுஜன பெரமுன கட்சிக்கு வாக்களிப்போம் என்றார்.

8 கருத்துரைகள்:

2020 ஆகஸ்ட் மாதம் (அடுத்த மாதம்) நடைபெறும் பொதுத் தேர்தலில் எஸ்.எல்.பி.பி / பொட்டுவா / இலங்கை மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு குறைந்தது 650,000 வாக்குகளை முஸ்லிம் வாக்கு வங்கி கொடுக்கும் என நம்புகிறது, இன்ஷா அல்லாஹ். ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் இந்த "ட்ரெண்ட்" பற்றி கவலைப்படுகிறார்கள். ஆகஸ்ட் 5, 2020 அன்று "பொட்டுவா" க்கு வழங்கப்படும் இந்த வாக்குகளை "நிறுத்த" முயற்சிக்கின்றனர். முஸ்லிம்களுடன் 2/3 பெரும்பான்மை அரசாங்கத்தை கூட்டாளர்களாக உருவாக்க, மஹிந்தா, கோட்டபயா மற்றும் பசில் ஆகியோரால் அடுத்த 2/3 பெரும்பான்மை புதிய அரசாங்கம் உருவாக்கும் பணியில் முஸ்லிம்கள் பெரிய படத்தைப் பார்த்து "பங்குதாரர்களாக" மாற வேண்டும். மர்ஜன் ஃபலீல் ஹஜியார் மற்றும் வழக்கறிஞர் அலி சப்ரி மற்றும் எஸ்.எல்.பி.பி முஸ்லிம் அலைன்ஸ் ஆகியோரும் இதை ஆதரிக்கின்றனர். முஸ்லீம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்ற அரசியல்வாதிகள் மீண்டும் அவர்கள் இந்த முறை எங்கள் முஸ்லிம் வாக்குகலை சஜித் பிரேமதாசாவுடன் வர்த்தகம் செய்ய விரும்புகிறார்கள்.
புதிய அரசாங்கம் உருவாக்குவதற்கான ஒரே வழி, முஸ்லிம்கள் "பங்குதாரர்களாக" மாற வேண்டும், இன்ஷா அல்லாஹ். முஸ்லிம்கள் எங்கள் வாக்குகளை SLPP / POTTUWA ALLIANCE, விடம் அளிப்பதன் மூலம் ரவூப் ஹக்கீம் அவரது குரலை மூடுவதாகும். யஹபலானா அரசாங்கத்தில் 21 முஸ்லிம் எம்.பி.கள் செய்த மோசடி பற்றி
"தி முஸ்லீம் குரல்" மேற்கொண்ட அரசியல் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளின்படி, திருகோணமலை மாவட்டத்தில் சமகி பலவேகயாவால் இரண்டு இடங்களைப் பெற முடியாது. மறைந்த M.E.H Maharoofஇன் மகள் மற்றும் மகனான ஹலீனா மஹாரூப் மற்றும் இம்ரான் மஹாரூஃப் இடையே கடுமையான போட்டி உள்ளது. எஹிதர் ஹஜியார் / அலி குடும்பம் / மஹாரூப் குடும்ப வாக்குகள் UNP மற்றும் சமகி பலவேகயா இடையே பிரிக்கப்பட உள்ளன. எனவே சமகி பலவேகயா அநேகமாக ஒரு இருக்கை (MP) பெறுவார். யு.என்.பி ஒரு இருண்ட குதிரையாக இருந்து ஒரு இருக்கை (MP) பெறும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு இடத்தையும், எஸ்.எல்.பி.பி அல்லது ஜே.வி.பி ஒரு இடத்தையும் பெறலாம். கின்னியா, சின்னா கின்னியா, முலிபதஹான், தம்பலகாமம், முத்தூர், தோப்பூர், சின்ன தோப்பூர், மாஞ்சோலை, காக்கமுனை, காந்தலே, புல்மோடாய், திருகோணமலை நகரம், காசிம் நகர், குச்செவேலி, நிலவேலி, மட்கொ முஸ்லீம்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திருகோணமலை மாவட்ட வேட்பாளர் எஸ்.எம்.சுபியான் அவர்களை ஆதரித்து வாக்களிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்.
Noor Nizam - Convener "The Muslim Voice".

Dear brother A Sabri... first prove tjat you serve us batter than the Muslim leaders and your party will rule justfully toward minority... also you will be able to protect our rights.... then we can replace you in to those Muslim leaders place in our society.

After that you can say above things and we will believe u.

Mr.Noor Nizam.Hope all is well with you.By the way,as a convener for "Muslim Voice", are you registered officially somewhere,how many members are with you and who elected you?. You have the right to your opinion.That does not give you the authority to tell others what to do with their vote.You sound like another mouthpiece for the Rajapakshas.If by chance, the Rajapakshas come to power, only their family members will enjoy the privileges and the country will go to dogs.Are you aware that professor G.L.Pieris was known as the secretary to Namal Rajapakse in the past Rajapakshe regime.For Allah's sake leave the Muslims alone.

எது பொய்? இன்னும் ஜனாஸாக்களை எரிக்கும் சட்டம் அமுலில் உள்ளது என்பதா? அல்லது அதனை அகற்றும் அதிகாரம் உங்கள் தலைவருக்கு இல்லை என்பதா?

எது எப்படி இருப்பினும் தர்கா நகர் சம்பவத்தால் எவ்வாறு 2 வருடங்களின் முன்னாலேயே திருப்பி அனுப்பப்பட்டார்களோ அதற்கு நிகரனதோர் தண்டனை இதற்கும் நிச்சயமாக உண்டு. படைத்தவனே பார்த்துக் கொள்வான். அவன் உள்ளங்களுக்கு அதிபதி!

Dear Mr. Farook Sailani,
300,000 - those who voted SLPP in the 2015 Presidential elections. In the August 5th., general elections, "THE MUSLIM VOICE" is hopwfull that at least 650,000 Muslims will vote the SLPP/POTTUWA candidates, Insha Allah.
"The Muslim Voice" is a "Movement". Some of the respected Professionals, Academics including women, youth and members of the "PAMARAMAKKAL" are involved with us, Alhamdulillah.
CAN YOU CHALLENGE OR DISPROVE WHAT WE HAVE EXPRESSED, STATED, WRITTEN IN THE NEARLY 2500 COMMENTS, REBUTTALS, ARTICLES AND STATEMENTS SINCE JUNE 14th., 2014 REGARDING OUR MUNAFIQUE MUSLIM POLITICAL LEADERS, MUSLIM POLITICIANS AND SOME OF OUR DECEPTIVE ULEMA, Insha Allah.
If the Muslims candidate of the SLPP will be elcted to parliament or even those who will become "NOMINATED LIST MEMBERS" in the SLPP List will engage in "deception", courrupt or try to hoodwink the Muslim Vote bank that will vote them after the elections, "The Muslim Voice" will not hesitated to challenge them and expose them accordingly, Insha Allah.

Post a comment