Header Ads



சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீண்டும் பின்பற்றுமாறு பொதுமக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதா ஸ்தாபனத்தால் அறிவிக்கப்படும் வரை சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இதுவரை பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. அப்பாவி மக்களுக்கு மட்டுமான சட்டம். இதே வேலையை ஒரு அரசியல்வாதி செய்தால் வாய் மூடி இருப்பீங்க..

    ReplyDelete
  2. இதே சுகாதார ஸ்தாபனம் தான் கொரோனாவினால் மரணித்தவர்களை அடக்கம் செய்யலாம் என்று கூறியது.ஒன்றை எடுத்து ஒன்றை விடுகிறீர்கள்

    ReplyDelete
  3. WHO is just who for them, brother Makbool.

    ReplyDelete

Powered by Blogger.