Header Ads



ரிஷாட் - மஸ்தான் ஆதரவாளர்களுக்கிடையில் மோதல்: நால்வர் காயம்


வவுனியா, சாளம்பைக்குளம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று -27- இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மோதலில் காயமடைந்த நால்வரும் சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.