Header Ads



அலி சப்ரி தலைமையில் பொதுஜன பெரமுன முஸ்லிம் கூட்டமைப்பு - தேசிய அமைப்பாளராக உவைஸ்


சட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் அங்குராப்பண நிகழ்வு கடந்த வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்  தலைமையில் கலுபோவில ரோஸ்வுட் ஹொட்டல் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது முஸ்லிம் கூட்டமைப்பின் தேசிய தலைவராக  ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டமைப்பின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி ராஸிக் சரூக் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தேசிய அமைப்பாளராக மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம் உவைஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கூட்டமைப்பின் தேவை தொடர்பாக நிகழ்வில் தேசிய அமைப்பாளர்  ஏ.எல்.எம் உவைஸ் உரையாற்றுகையில்,

இதுபோன்ற ஒரு கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால தேவைப்பாடாக இருந்தது. அந்த தேவைப்பாடு தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.   சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்   முன்னேற்றத்தில் பங்காளிகளாக நாங்கள் இருக்க விரும்புகிறோம். இது எமது மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான உண்மையான மற்றும் அர்ப்பணிப்பு, இலக்குகளை வெளிப்படுத்துகிறது.  

அத்துடன் நாட்டில் 25 மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் இதன் கிளைகளை அமைக்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய இருக்கின்றது. கூட்டமைப்பில் பெண்கள் விவகாரம், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், உலமாக்கள்  மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு தனித்தனி துறைகளை அமைப்பதற்கும் தீர்மானித்திருக்கின்றோம். அந்தவகையில் சட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையின் கீழ் சக்தி வாய்ந்த  கூட்டமைப்பாக இது  செயற்பட இருக்கின்றது.

அத்துடன் எமது பதிய கூட்டமைப்பில் இணைந்துகொள்ள அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கி இருக்கின்றோம் என்றார்.

 (எம்.ஆர்.எம்.வஸீம்)



1 comment:

  1. The Muslim Vote Bank will be happy regarding the formation of this "Alliance as stated above in the news release/article by Brother M.R.M Wasim (journalist). Quote: "சட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் சிறிலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது" Insha Allah.The Muslim Vote bank is hoping to cast at least around 600,00 votes to the SLPP/Pottuwa/Sri Lanka Peoples Freedom Alliance at the next general elections in August 2020, Insha Allah. IDIOTIC politicians like Wimal Weerawansa and anti-muslim so-called nationlistic politicisns are worried about this "TREND" and is trying to "STOP" these votes being given to the "POTTUWA" so that they can be "barking" at the Muslims for the next 4 years. The Muslims should look at the larger picture and move towards becoming "PARTNERS" in the process of forming the next 2/3 majority governemt by Mahinda, Gotabaya and Basil. Attorney-at-Law Ali Sabri Marjan Faleel Hajiar are also propogating this. The ONLY way to make IDIOTIC, so called nationalistic politicians like Wimal Weerawansa and anti-muslim elements is to shut his voice in the SLPP/POTTUWA ALLAINCE by Muslims casting our votes to the SLPP/POTTUWA ALLAINCE, Insha Allah. Gotabaya Rajapaksa, Mahinda Rajapaksa and Basil Rajapaksa have invited the Muslims to vote their group. Attorney-at-Law Ali Sabri and Marjan Faleel Hajiar should be "SEEN" by the Muslims as their "GOTABAYA" and "MAHINDA" in the MUSLIM COMMUNITY/VOTE BANK who can bring about a "CHANGE" along with this new Alliance in Muslim politics and political leadership, Insha Allah.
    THIS IS WHY "THE MUSLIM VOICE" HAS BEING PRAYING, SINCE JUNE 2014 THAT IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Let Muslims that are WISE and REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should NOT recognize the Muslim parties AND POLITICIANS as named by as stated by some of the leaders of this " NEW MUSLIM POLITICAL ALLAINCE" who have caused more and more harm than good to the Muslim community/VOTE BANK since September 2000 (after Rauf Hakeem was elected as the ."thesiya thalaivar" (national leader) of the Sri Lanka Muslim Congress which later on split into the ACMC, All Ceylon Makkal Congress, National Congress and the national Unity Allaince. Muslims who REALLY CARE ABOUT THE MUSLIM UMMAH AND THEIR FUTURE GENERATIONS should come forward to accept the SRI LANKA PODUJANA PERANUMA as the New Political Force that the Muslim Vote Bank should support/vote "UNANIMOUSLY" Insha Allah. This is the only way the "MUSLIM FACTOR ISSUES" can be "RESOLVED" with the new government that will come to power by ATTORNEY-AT-LAW ALI SABRI and MARJAN HAJIAR at the helm as the Muslim lobbying leaders and other Muslim representatives of the SLPP/New Muslim Political Allaince who will go to parlaiment in August 2020, Insha Allah. "The Muslim Voice" wishes that the "PIONEERS" of the SLPP Muslim Divison who who sacrificed much and supported the Rajapaksa family to form the SLPP and its Muslim Division since 2016 from Beruwela/Aluthgama will "NOT" be sidelined by the new hierachy of this Muslim Allaince, Insha Allah.
    IT IS TIME UP THE MUSLIM COMMUNITY GET PREPARED FOR THESE CHALLENGES, INSHA ALLAH.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete

Powered by Blogger.