July 10, 2020

ஜம்மியத்துல் உலமாவின் பெயரை கெடுக்க சதி - விழிப்புடன் செயற்பட மக்களுக்கு அறிவுறுத்தல்

ஜம்இய்யாவிற்கு எதிராக பிழையான குற்றச்சாட்டுக்களை மறுத்தலும் அது பற்றி பொது மக்களை விழிப்பூட்டலும்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பெயரை மாசுபடுத்தும் வகையில் பல பிழையான தகவல்களை மக்கள் மயப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரல் நடைபெறுவதாக ஊடகங்கள் வாயிலாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு அறியக் கிடைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் ஏனைய சில விடயங்களுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை பிழையாக தொடர்புபடுத்தி, உண்மைக்கு புறம்பான தகவல்கள் பொது மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு பொதுமக்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு செயற்பாடு நடைபெற்று வருகின்றது.

பொறுப்பற்ற இச்செயற்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அத்துடன் பிழையான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி சமூகங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இவ்வாறான பிரசாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜம்இய்யா எதிர்பார்க்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.எம் முர்ஷித்
உதவிப் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

6 கருத்துரைகள்:

The majority Muslims in this country has no regard to ACJU. So why bother?

The majority Muslims in this country has no regard to ACJU. So why bother?

Why not ACJU take this matter to president and priminister level and and ask them take action immediately to identify the culprits and punish them.. for this wrong act?

No use just making muslums aware of only. Rather take it highest level and act correctly

The President of ACJU who is holding office since 2003 should step down and hand over the leadership to eligible young leadership in order to create harmony within the nearly 2500 - 3000 moulavis and Katheebs of the ACJU, the majority among them who are disgrunted about Rizwi Mufti and M.M.A. Mubarak holding on to power for such a long time as President and General Secretary "UNDEMOCRATICALLY, by manipulation the election process. Further more, The ACJU has to also got to be "TRANSPARENT" and "ACCOUNTABLE" with it's financial dealings and receipt of foreign funds the ACJU has received all these years from various foreign individuals and organizations. The ACJU also has to reveal what it did with the block of valuable land in Colombo 12 that it got from HE. Mahinda Rajapaksa on Wed, 4th., July 2007 and the funds amazed with the issue of Halal certifictaes under the Halal Accreditation Council (Guarantee) Limited which is operated by the ACJU. No doubt that other Muslim organizations and certain moulavis are pointing fingers at the ACJU, because of these corruptions.
"The Muslim Voice" feels that the revelation of these information will help ease the tension between the Muslim Community and the Majority community and lead to "PEACE", "HARMONY" and "RECONCILIATION" between the communities. This comment is written in the interest of the welfare and good of the Muslim community at large, Insha Allah.
Noor Nizam - Peace and Political Activist, Political Communication Researcher, SLFP/SLPP Stalwart and Convener - "The Muslim Voice".

முழுஉலகமும் சேர்ந்தாலும் இறைவன் தோற்றுவிடுவானா என்ன.... அவன் உதவிக்கு தடைபோடலாமா என்ன...

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.
(அல்குர்ஆன் : 9:32)
www.tamililquran.com

Post a comment