Header Ads



கத்தாரில் 24 வயது, இலங்கையர் இன்று வபாத்

இலங்கையில்  வாலச்சேணை பகுதியை  பிறப்பிடமாக கொண்ட  அப்துல் ஜுனைதீன் ஸல்சபீலா (24 வயது) அவர்கள் செவ்வாய்க்கிழமை  21.07.2020   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.

CWF

No comments

Powered by Blogger.