Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மஸ்றூர் (சாஹுல் ஹமீட்) சின்னராசா

அஸ்ஸலாமு அலைக்கும் 


யாழ்ப்பாணம் ஆஸாத் வீதியை சேர்ந்த மஸ்றூர் (சாஹுல் ஹமீட் பைலட்) 17/6/2020 கல்எலியவில் வபாத்தானார்கள் 

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மரஹூம்களான ஹாஸிம் முஹிதீன் (சின்னராசா) சல்ஹா உம்மா தம்பதிகளின் மகனும், மர்ஹூம் அப்துல் கரீம் நபீஸா தம்பதிகளின் மருமகனும்,  முஸ்பிராவின் கனவரும் (ஜம்மி France) சம்றூத் (Uk) ரக்ஸானா (France) ஆகியோரின் தந்தையாரும், இமாஷா (France) சுஹைப்(Uk) சல்பீன் (France) ஆகியோரின் மாமனாரும்  , உவைஸா உவைஸ் வாஹிதா ஆகியோரின் சகோதர்ருமாவார் 



அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷாஅல்லாஹ் (18/06/2020) மஸ்ஜித் சுபுஹானி மையவாடியில் நடைபெரும் 



தகவல்-: 



ஜம்மி (மகன்) France)
0033781723474

முகவரி -:
200/10 தாஜுதீன்
மாவத்தை
கல்எலிய 

+94726638026
+94718085344

எல்லாம் வல்ல அல்லாஹ்  அன்னாரின் பாவங்களையும் பிழைகளையும் மன்னித்து கபுரில் ஹிஸாபை இலேசாக்கி மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்து அருள் புரிவானாக 

ஆமீன்


No comments

Powered by Blogger.