Header Ads



தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க் கட்சிக்கு ஏற்ற வகையில் செயற்படுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்க் கட்சிக்கு ஏற்ற வகையில் தேர்தல் சட்டங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். 

தேர்தல்கள் ஆணைக்குழு முற்றுமுழுதாக எதிர்க் கட்சிக்கு சார்பாக செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

3 comments:

  1. இவன் ஒரு லூசு எண்றுதான் நினைத்தோம். பைத்தியம் என உறுதிப்படுத்திவிட்டான்

    ReplyDelete
  2. இவன் கொஞ்சம் லூசு என நினைத்தோம் இல்லை முழு பைத்தியம் என உறுதிப் படுத்தி விட்டான்

    ReplyDelete
  3. நிர்வாணத்துடன் நடமாடும் முழுப்பைத்தியக்காரன்,தன்னைச்சூழ உள்ள மக்கள் ஆடையணிந்திருப்பது இந்த துவேசம் பிடித்த பைத்தியத்துக்கு ஆச்சரியமாகத் தோன்றுகின்றது. அதன்விளைவுதான் அதையும் இதையும் உளர்த்தும் மனநிலைக் கோளாறு.

    ReplyDelete

Powered by Blogger.