Header Ads



இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய, செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை கட்சியின் பிரதி தலைவராக அனுஷா சிவராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.