Header Ads



களுத்துறை பொது வைத்தியசாலைக்கு, மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

பேருவலை சீனன் கோட்டை இரத்தினக் கல்,ஆபரண வர்த்தக சங்கத்தினால் (CGJTA) களுத்துறை நாகொடை பொது வைத்திய சாலைக்குத் தேவையான பொருட்களில் சில இன்று 02.06.2020 அன்பளிப்புச் செய்யப்பட்டன.

அதில் 500 கட்டில் விரிப்புக்கள்,வைத்தியர்களுக்குத் தேவயான கவச உடைகள் மற்றும் கையுறகளும் அடங்கியிருந்தன. 

இந்நிகழ்வில் வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் Dr சிந்த குனரத்ன,Dr அசோகன்,Dr மர்ஜான் மற்றும் பலர் வைத்தியசாலை சார்பாகவும் இரத்தினக் கல் ஆபரண வர்த்தக சங்கம் சார்பாக அதன் தலைவர் அல்ஹாஜ் நிஸார்,உப தலைவர் அல் ஹாஜ் இஸ்மத் ஸாலி ம்ற்றும் செயலாளர் உருப்பிஅனர்களும் கலந்து கொண்டனர்.


1 comment:

  1. நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
    (அல்குர்ஆன் : 57:18)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.