Header Ads



இஸ்லாம் ஒன்றே ஒரே தீர்வு

இஸ்லாம் ஒன்றே ஒரே தீர்வு


1 comment:

  1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    “நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஒரு குடும்பத் தலைவன், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். ஒரு மனைவி, தன் கணவனின் உடைமைகளுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள்; அப்பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒரு பணியாளன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (புகாரி – பாகம் 7, அத்தியாயம் 93, எண் 7138.)

    ReplyDelete

Powered by Blogger.