Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்காக பொதுமக்களிடம் மன்னிப்புக் கோரப்போவதில்லை - மைத்திரிபால

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்காக பொதுமக்களிடம் தான் மன்னிப்புக் கோரப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

இவ்வாறான தாக்குதல் ஒன்று நடைபெறப்போகின்றது என்பது தனக்குத் தெரிந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனால் அதற்காக தான் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

4 comments:

  1. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் மாமா

    ReplyDelete
  2. இவரைச் சிறையில் அடைத்து 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட ​வேண்டும் என இந்த நாட்டின் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்்ந்து நீதிமன்றத்துக்கு முறையிட வேண்டும். அதுதவிர இவரைச்சும்மாவிட்டால் பெரிய கதைகள் பேசிப் பேசியே மக்களுடைய நேரத்தையும் காலத்தையும் மண்ணாக்கிக்கொண்டிருப்பார். இவருடன் ரணில் குருவையும் சேர்த்து சிறையில் அடைக்க வேண்டும்.

    ReplyDelete
  3. You as a responsible person was in charge of defence you have to take responsibility. It is duty of the President what is going to happen in the country but you behave like a child. You made lot of damage to the country due to your negligent due to power craziness.

    ReplyDelete

Powered by Blogger.