Header Ads



கேகாலை மத்திய சந்தை கட்டிடத் தொகுதியில் தீ (திகைப்பை ஏற்படுத்தும் புகைப்படங்கள்)

கேகாலை மத்திய சந்தை கட்டிடத் தொகுதியில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ பரவலானது சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாகவும் தீயினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் மக்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.



1 comment:

  1. புகைப்படம் புகைப்படம் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.. இப்பதான் அதை நேரடியா பார்க்கிறேன். புகை+ படம்

    ReplyDelete

Powered by Blogger.