Header Ads



ரம்ய லங்காவின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்

ரம்ய லங்காவின் ஏற்பாட்டில்  எதிர்வரும் 13.06.2020 சனிக்கிழமை மாபெரும் இரத்ததானமுகாமொன்று நடைபெறவுள்ளது.  

77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய விரும்புவோர் 0779196917, 0750214214 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு ரம்ய லங்காவின் கொழும்பு கிளை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.