கடந்த 30.05.2020 அன்று #இயாத்_அல்_ஹல்லாக் என்ற 32 வயது இளைஞரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை சுட்டுக் கொன்றது. இவர் மனநலம் சரியில்லாதவர்.
சந்தேகப்படும்படியான பொருளை இவர் வைத்திருந்ததால் சுட்டுக் கொன்றோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் கூறுகின்றனர். ஆனால் அவர் வைத்திருந்தது ஒரு பொம்மை என்று பின்னர் தெரிய வந்துள்ளது.
M S Abdul Hameed
1 கருத்துரைகள்:
Prostitutes and Radicals dogs
Post a comment