Header Ads



ஜும்ஆத் தொழுகைக்கு 50 பேருக்கு மேல், ஒன்றுகூட அனுமதியளிக்க முடியாது - வக்பு சபை

எக்காரணம் கொண்டும் ஜும்ஆத் தொழுகையின்போது 50 பேருக்கு அதிகமானோர் ஒன்றுகூடுவதற்கு அனுமதியளிக்க முடியாது என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்கு தெரிவித்தார். 

கடந்த வெள்ளிக்கிழமை சில இடங்களில் ஜும்ஆத் தொழுகை நடாத்தப்பட்டதாகவும் இதன்போது நூற்றுக் கணக்கானோர் ஒன்றுகூடியதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

3 comments:

  1. But for Thondaman's funeral thousands were allowed. Ha ha ha.. Jungle law

    ReplyDelete
  2. For weddings the limit is 100 people. If so why can't they permit 100 people for Jumma prayer. The risk factors are very much less in prayer compare to a wedding function. I thing our waqf board members are not doing any thing to get our rights.They are a not useful to the Muslim community.

    ReplyDelete
  3. @maqsbog and @kndstone - ஊருக்குதானடி கண்ணே உபதேசம். உனக்கும் எனக்கும் இல்லயடீ கண்ணே.

    ReplyDelete

Powered by Blogger.