Header Ads



21 ஆம் நூற்றாண்டின் பெறுமதியான டெஸ்ட் வீரராக முரளிதரன் - ஜனாதிபதி வாழ்த்து


21 ஆம் நூற்றாண்டின் மிகவும் பெறுமதியான டெஸ்ட் கிரிக்கெட் வீரராக முத்தையா முரளிதரன் உலகின் மிகவும் பிரபலமான விஸ்டன் சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளார். இலங்கையின் பெயரை உயர்த்துவதற்காக முத்தையா முரளிதரன் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளார். அவரது இந்த சாதனைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.