Header Ads



IOC பெற்றோல் விலை அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நள்ளிரவு முதல் தனது பெற்றோல் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. 

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, லங்கா ஐ.ஓ.சீ நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 142 ரூபாய் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.