Header Ads



சீன தலைவருடன், தொலைபேசியில் பேசிய ஜனாதிபதி கோட்டாபய

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தொலைபேசியில் முக்கிய உரையாடலை நடத்தியதாக சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்றிரவு தொலைபேசியில் இடம்பெற்ற இந்த உரையாடலில் கோவிட் வைரஸைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை ஒத்துழைப்பை இரு நாடுகளும் மேம்படுத்த வேண்டும் என்று சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீன ஜனாதிபதி ஸ்ரீலங்காவில் பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கும், ஒரு வழி சாலையில் கட்டுமான பணிகளின் உயர் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் சீனாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. நூற்றுக்கு நூறு உங்களை நான் விசுவாசிக்கின்றேன். உங்கள் விருப்பு வெறுப்புக்கள் இந்த நாட்டில் சரியாக நடைமுறைப்படுத்துவதை நான் நூற்றுக்கு நூறு உறுதியளிக்கின்றேன். ஏற்கனவே வழங்கிய மிகவும் பெறுமதியான நிலங்கள்,காணிகள்,கடற்பகுதிகள், இலங்கை கடலைச்சூழ மீன்பிடிக்கும் வசதிகள் தவிர இன்னும் ஏதாவது தரவேண்டுமானால் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. நூற்றுக்கு நூறு உங்களை நான் விசுவாசிக்கின்றேன். உங்கள் விருப்பு வெறுப்புக்கள் இந்த நாட்டில் சரியாக நடைமுறைப்படுத்துவதை நான் நூற்றுக்கு நூறு உறுதியளிக்கின்றேன். ஏற்கனவே வழங்கிய மிகவும் பெறுமதியான நிலங்கள்,காணிகள்,கடற்பகுதிகள், இலங்கை கடலைச்சூழ மீன்பிடிக்கும் வசதிகள் தவிர இன்னும் ஏதாவது தரவேண்டுமானால் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.தற்போது முஸ்லிம்கள் இரண்டாம் குறுக்குத் தெருவில் நடாத்தும் வியாபாரத்தை அப்படியே அழித்து ஒழித்து அந்தப்பகுதியால் வேண்டுமானால் ஒரே வழிப்பாதையும் அமைத்துத் தர திடசங்கட்பம் பூண்டு இருக்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.