Header Ads



ஈழம் என்பது இலங்கையை, குறிக்கிறது என்ற தகவல் பிழையானது

“தி கார்டியன்” சுற்றுலா கேள்வியில் இலங்கையை ஈழம் என்று பெயரில் குறிப்பிட்டுள்ளமையை இலங்கை ஆட்சேபித்துள்ளது.

லண்டனில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் கார்டியன் ஆசிரியரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

ஈழம் என்பது இலங்கையை குறிக்கிறது என்ற தகவல் பிழையானது என்றும் அந்த பதிவை அகற்றிவிடுமாறும் அவர் கோரியிருக்கிறார்.

3 comments:

  1. 1987லும் 2006லும் விட்ட பிழைகளாலும் 1990 ல் செய்த தவறுகளாலும் நீங்கள் இப்படியெல்லாம் கோர முடிகிறது. இன்னும் நெடுநாட்க்களுக்கில்லை.

    ReplyDelete
  2. 1987லும் 2006லும் விட்ட பிழைகளாலும் 1990 ல் செய்த தவறுகளாலும் நீங்கள் இப்படியெல்லாம் கோர முடிகிறது. கொரோனாவுக்குபின் உலக ஒழுங்கு மாற்றும்போது பார்க்கலாம். இன்னும் நெடுநாட்க்களுக்கில்லை.

    ReplyDelete
  3. JM admin,
    Don't make unecessary staremebr which you don't know

    ReplyDelete

Powered by Blogger.