Header Ads



தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிற படியினால், பரிந்துரையை வழங்கத் தயார்

தேர்தலை நடத்துவதற்கான சூழல் தற்போது உருவாகியிருக்கிற படியினால் அதற்கான சுகாதாரத்துறை பரிந்துரையை வழங்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.

தேர்தல் திகதியைக் குறிப்பது எமது பொறுப்பல்ல. அது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அவர்களுக்கு உதவி செய்ய எமக்கு முடியும். நாடு தற்சமயம் வழமைக்குத் திரும்புகின்றது.

தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை கேட்டால் அதனைவழங்க நாம் தயார் என்று இன்று காலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது அவர் தெரிவித்தார்.

2 comments:

  1. MAY GOD BLESS OUR COUNTRY.
    HEALTH DEPT TAKING ELECTION.
    DIRTY POLITICS.

    ReplyDelete
  2. Health director general apparently fallen into the trap of the pressure of the ruling authorities and perhaps this trend would lead the people and the country into disaster.As Sri Lanka is like no other in the world in terms of passing the bucks and responsibilities to others ending up with no one is responsible for the lose and disaster. Yes, of course Sri Lanka is like no other in the world. Hip Hip hurrah.

    ReplyDelete

Powered by Blogger.