Header Ads



இறைவனின் உதவியை கேட்ட முஸ்லிம் முதியவர் - இஸ்லாத்தை ஏற்ற காவல்துறை அதிகாரி


பிரான்சில் பிறந்து வளர்ந்து காவல்துறை அதிகாரியாக ஆகி பல்வேறு நாடுகளில் சிறப்பு அகதிகள் முகாமில் பணிகள் செய்து கொண்டு இருந்தவர் லிபிஸ்ட் மெண்ட் என்ற கிருஸ்துவ உட் பிரிவு லியோ சமூகத்தை சேர்ந்தவர் தனது இஸ்லாத்தை ஏற்று கொண்டது குறித்து கண்ணீர் உடன் பேட்டியை பிரபல ஊடகங்களுக்கு கொடுத்து உள்ளார்.

நான் காவல்துறை அதிகாரியாக பல வருடங்களாக பணியில் உள்ளேன் எனது தோற்றம் முகம் எல்லாம் ஒரு முஸ்லிம் தோற்றத்தில் இருப்பதால் அதிகம் அதை சார்ந்த பணிகளில் என்னை ஈடுபடுத்தினர் அப்போது திடிரென சர்வதேச அகதிகள் முகாமின் முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டு பல நாடுகள் சென்றேன் அங்கு நான் குறிப்பாக முஸ்லிம்களை விசாரிக்க அமர்த்த பட்டேன்..

அப்போது பல நாடுகள் வழியாக சில பகுதிகள் அகதிகளாக வருபவர்களை கள்ள கடத்தல் நோக்குடன் விசாரிப்போம் சிலரை அடித்து விசாரித்தால் தான் விசயங்கள் வரும் என்பதற்காக பல்வேறு விசயங்கள் செய்து விசாரணை செய்வோம் உண்மையில் அப்பாவிகளை அகதிகள் முகாம் அனுப்பி வைப்போம் பலரை நான் விசாரித்து உள்ளேன் தாக்கி உள்ளேன் இந்த நிலையில் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக முக்கியமான பகுதியில் இருந்து ஒரு முஸ்லிம் குடும்பம் உடன் ஊடுருவி விட்டார் அவரை விசாரிக்க நான் சென்றேன் அப்போது கொஞ்சம் வயதானவர் அவரை கடுமையாக தாக்கி விசாரணை செய்தேன். அவர் உண்மையில் அப்பாவி இருந்தாலும் என்னுடைய மேல் அதிகாரிகளுக்கு அவர் தோற்றம் பிடிக்க வில்லை அதனால் கடுமையான முறையில் தாக்கி அனுப்ப சொன்னார்கள் நான் தாக்கி இடையே அவர் இடத்தில் நீங்கள் அப்பாவி இருந்தும் நாடு கடந்து வந்து உள்ளீர்கள்..

உங்களை அங்கே முஸ்லிம் என்பதற்காக விரட்டி உள்ளனர் இங்கே நீங்கள் முஸ்லிம் என்பதற்காக தாக்க படுகிறீர்கள் இருந்தும் நீங்கள் வாய்க்குள் ஏதோ சொல்கிறீர்கள் என்ன என்று கேட்ட போது அவர் நான் இறைவனின் உதவியை கேட்பதாகவும் இறைவன் தனது திருமறையில் சொல்லி உள்ளான் அநீதியாளர்களுக்கு இறைவனின் தீர்ப்பு நாளில் தக்க தண்டனை உள்ளது என அதை நினைத்து துவா கேட்பதாக கூறினார் அந்த நிமிடம் நான் ஆடி போனேன்..

திருகுர்ஆன் வாங்கி உடனே அந்த வசனங்களை தேடினேன் அப்போது பல இடங்களில் அநீதியாளர்கள் குறித்து குறிப்பிடபட்டது இதனை கண்டு திருகுர்ஆன் முழுவதும் படித்தேன் தற்போது இஸ்லாத்தை ஏற்று கொண்டு உள்ளேன் நான் என் வாழ்நாளில் எவ்வளவு பேரை தாக்கி உள்ளேன் இதை இறைவன் தீர்ப்பு நாளில் எப்படி எதிர் கொள்ள போகிறேன் என நினைத்தாலே மனது பதறுகிறது என கண்ணீர் விட்டு அழுது பேட்டியை முடித்தார்...

திருகுர்ஆன் வசனங்களை வைத்து அல்லாஹ் எவ்வளவு பேரை இந்த உலகில் இஸ்லாத்தை ஏற்று கொள்ள வைக்கிறான் என்பது அறிந்து நம்முடைய வாழ்வில் திருகுர்ஆன் உடன் இனி வரும் நாட்களை கடப்போம் இன்ஷா அல்லாஹ்..

தமிழாக்கம்: A.யாசர் அராபத்..
தகவல்: ISLAM IS WORLD MEDIA..
THOWHEEDISM மீடியா செய்தி பிரிவு..

8 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ்....

    ReplyDelete
  2. Allahu Akbar.. Insha Allah....

    ReplyDelete
  3. முதல் மார்க்கம் அல்லது மதம் இஸ்லாம் 30:30
    முதல் நபி அல்லது மனிதன் முஸ்லிம் 3:67
    வானம், பூமி இயக்கம் இஸ்லாம் 21:30 16:49
    குழந்தை, சிறுவர் வாழ்வு முஸ்லிம் B:2:23:440
    இறைவன் கர்த்தர் அல்லாஹ் 112:1-4
    இறுதி வேதம் நூல் குர்ஆன் 33:40 4:82

    படைத்தவனை வணங்குகின்ற காட்டுவாசிகள், நகரவாசிகளின் படைத்தவனுக்கு கட்டுப்படுதல் இஸ்லாம் 41:53

    படைப்பினங்களை வணங்காத காட்டுவாசிகள், நகரவாசிகளில் படைத்தவனுக்கு கட்டுப்பட்டவர் முஸ்லிம் 6:74-82

    இறைவன் சர்வவல்லமையுள்ளவன் 2:255
    ஆகுக என்றால் ஆகிவிடும் 40:68
    இறைவன் மனிதராக வருவது கட்டாயமில்லை 22:75
    உண்மைத் தகவல் வருவது கட்டாயம் 35:24
    இறைவனால் இஸ்லாம் 3:19
    மனிதர்களால் மதங்கள் 3:85

    ஆதாம், ஆபிரகாம், இஸ்மாயீல், இஸ்ஹாக், மோசே, இயேசு (அலை) நபிமார்களின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் 46:4

    கற்களின்அவ்லியாக்கள், கற்களின்ஷியாக்கள், அவதாரங்கள், ரிஷிக்கள், குருக்கள், புத்தர்கள் போன்றோரின் அழிந்த அடிப்படை வழி இஸ்லாம் ஆகஇருக்கலாம் 11:100

    ReplyDelete
  4. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar,

    ReplyDelete
  5. (முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.
    (அல்குர்ஆன் : 16:126)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.