Header Ads



சுமந்திரனுக்கு எங்களுடைய பூரண, ஒத்துழைப்பை வழங்குவோம் - ஹக்கீம்

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு எங்களுடைய பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு, ஜனாஸா விவகாரத்தை ஆரம்பத்தில் கையிலெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம் என மு.கா. தலைவர் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.

றனில் விக்கிரமசிங்கவை பலப்படுத்துவதற்காக சுமந்திரன் நாடாகமாடுவதை நிறுத்த வேண்டும் - தலைவர் ரவூப் ஹக்கீம். குறிப்பிட்டதாக ஊடகங்களில் பரப்பப்படும் போலிக் கருத்துக்கள் தொடர்பில் வீடியோ வெளியிட்டு பதில் வழங்குகையிலேயே  ரவூப் ஹக்கீம் இப்படி குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. Your valueless cooperation doesn't required to Mr. Sumandiran sir and he is well brilliant president's lawyer. Your party member Mr. Nizam Kariyaper also talent president's lawyer is failed to take up this affair. You are very shame to say it.

    ReplyDelete
  2. Hakeem, How many days left already; what action you guys made for it so far. Thanks a lot Lawyer Sumanthiran Sir. We know your talent. Wish you all the best. Muslim community has a drop-back that we do not have such talented leaders so far yet.

    ReplyDelete
  3. எது எப்படியோ ரவூப்காக்க இப்பதான் நீதிமன்றத்தில் நியாயம் கேட்க போராராம்.

    ReplyDelete
  4. அரசியல் இராஜதந்திர பூச்சியங்களுக்கு அப்பால் நின்று செயற்படுவதற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. IPPATHAAN THOONGI ELUMBI
    IRUKKIRAAN, POL THERIYITHU.

    ReplyDelete
  6. இதற்கு முன்பு நீதிமன்றம் போய் உள்ளீர்களா ஐயா.

    ReplyDelete

Powered by Blogger.