Header Ads



ஜனாஸா எரிப்பிற்கு எதிராக மனு - பைஸர் முஸ்தபாவும் ஆஜராகவுள்ளார்

(ஐ. ஏ. காதிர் கான்)

   "கொவிட் 19" கொரோனா தொற்று நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக, மற்றுமொரு மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

   குறித்த மனு சார்பில் முன்னாள் அமைச்சர்  ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா நேரடியாகவே  ஆஜராகவுள்ளார்.

    புறக்கோட்டை பள்ளிவாசல்கள்  சம்மேனத்தின் செயலாளர் ஏ.எச்.எம். நஸார் மற்றும் சட்டத்தரணி ஏ.சீ.எம். பெனாஸீர் ஆகியோரினால் இந்த மனு தாக்கல் செயயப்பட்டுள்ளது.

   சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

   "கொவிட் 19" நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிரான குறித்த மனு, (12) செவ்வாய்க்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

   நீர்கொழும்பு - பலஹத்துறை, கொழும்பு - மருதானை, தெஹிவளை - கல்கிசை, கொழும்பு - மோதரை ஆகிய நான்கு இடங்களைச் சேர்ந்த நான்கு ஜனாஸாக்கள், இதுவரை தகனம் செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. Happy to see you. I thought you have been quarantined for life.

    ReplyDelete
  2. Both FAIZER MUSTHAPA and M.A. Sumanthiran are "POLITICAL WOLVES" in Sheep coats (skins). Lots of content have been written about Faizer Musthapa's political "hypocrisy" (the practice of claiming to have moral standards or political beliefs to which one's own behavior does not conform). Both of them are trying to hoodwink the Muslim Vote bank fo obtain the Muslim votes at the forthcoming general elections. Muslims should not get caught to these political "HOODWINKERS". They are trying to "RIDE THE WAVE OF SYMPATHY" to grab the Muslim votes with the "CREMATION OF MUSLIM CORVID19 BODIES". Lets the Muslims be vigilant. The Muslim Voice" cannot understand way Brother Attorney-at-Law Ali Sabry has not taken to thought this matter. HE. Gotabaya Rajapaksa's political vision is that young and new political aspirants from the Muslim community should come forward to enter parliament and create a new political culture in the communities of the minorities, who can be honest and bring together the Muslim Vote Bank and gather them to create a "New Muslim Political Culture". A culture that will create a political force which will be honest and sincere and produce "CLEAN"and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise along with the new government with a 2/3 majority, especially from among the Muslim Youth. Muslims in all 22 districts should vote such a new candidates, Insha Allah. IS THIS NOT AN OPPORTUNITY FOR YOUNG MUSLIM LAWYERS TO APPEASE THE MUSLIM VOTE BANK AND PAVE THEIR WAY TO REPRESENT THE MUSLIM VOTE BANK/COMMUNITY POLITICALL TOO, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. We can't trust. He is going to get political advantages using this issue. Cz he will not going to get the national list MP from pohotuva. Muslims can trust sumandiran but not him

    ReplyDelete
  4. Everyone has their own issues. When our so called Muslim political leaders kept shut their mouths and other organs, a government side leader hoisting flag against, must be welcome.

    ReplyDelete

Powered by Blogger.