Header Ads



புனித குர்ஆனை கொண்டாடும், ஒரு அழகிய பூங்கா (வீடியோ)


புனித குர்ஆனை கொண்டாடும் ஒரு அழகிய பூங்கா



Brand new Quranic Park is now welcoming visitors which is designed to give a better cultural and educational understanding of the Islamic heritage. The park spans over 60 hectares of area in Al Khawaneej and here's RJ Swarna's experience visiting the beautiful park.

#QuranicPark #AlKhawaneej #nammaradionammamusic


1 comment:

  1. "அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்."
    (அல்குர்ஆன் : 4:82)

    "ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது;

    ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;

    எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;

    அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;

    குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)".
    (அல்குர்ஆன் : 2:185)

    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.