Header Ads



உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும் - ஒரு உதாரணம் இதோ - வீடியோ


சுப்ஹானல்லாஹ்....

ஆச்சர்யத்தின் உச்சம்!

இந்த ஆட்டிற்கும், அவனே உணவளிக்கிறான்:

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும், அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான்.  ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

திருக்குர்ஆன் 11:6




1 comment:

Powered by Blogger.