Header Ads



சிரேஷ்ட சட்டத்தரணியும், பதில் நீதவானுமாகிய ஹாஜி அப்துல்லா காலமானார்

சிரேஷ்ட சட்டத்தரணியும், பதில் நீதவானுமாகிய ஹாஜி அப்துல்லா 15.05.2020 காலமானார். 

குளியாப்பிடிய நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான இவர் அஹதியா இயக்கத்தின் வளர்ச்சிக்காக அரும் பங்களிப்பைச் செய்த பிரபல சமூக சேவையாளருமாவார்.

4 பிள்ளைகளின் தந்தையான இவரது, இரு பிள்ளைகள் சட்டத்தரணிகளாவார்கள்.

ஜனாஸா நல்லடக்கம் நாளை -16- காலை 10மணிக்கு ஆரியாமம் யகம்வெலவில் இடம்பெறும்.

No comments

Powered by Blogger.