Header Ads



நேற்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்


நேற்றைய தினம் -02-  இனங்காணப்பட்டு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 15 பேரில் 12 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 

ஏனைய மூவரும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Intha alawku campe la parawikkunda puriyaatha oru puthirthaan.....
    Last week ithe campla orusippay iranthaar..
    Awaruku Corona illay elikkachalndu sollichi awarda death report....
    Bt athuku pirahuthaan intha campla parawna corona thitraalarhal Adiham...
    Enga witta pilay ndu theriyala..ethuku witta pilandum puriyala..

    ReplyDelete

Powered by Blogger.