Header Ads



இறுதிச்சடங்குகளை பாரபட்முமின்றி மேற்கொள்ள அனுமதிப்பது அனைவரதும் பொறுப்பாகும் - சஜித்


(நா.தனுஜா)

அன்பிற்குரியவர்களை இழப்பது எவருக்கும் மிகப்பெரிய சோகமாகும். அத்தகைய துயரம் நிறைந்த சமயத்தில் எவ்வித பாரபட்முமின்றி அவர்களது இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள அனுமதிப்பது அனைவரதும் பொறுப்பாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஒரு மனிதாபிமான சமுதாயத்திற்கு இன்றியமையாத இத்தகைய தார்மீக நெறிமுறைகளையும் விழுமியங்களையும் நிலைநிறுத்த எம்மால் முடியாது போனால் இனவெறி ஆழமாக வேரூன்றி, இன - மதப்பாகுபாடு, ஓரங்கட்டல் என்பவற்றின் காரணமாக நாம் தோல்வியடைந்த தேசமாகி விடுவோம் என்றும் அவர் கூறினார்.

2 comments:

  1. எமது நாட்டு மககள் எவராக இருந்தாலும் அவரகள் மிகவும் தெளிவாகத்தான் இருக்கின்றனர். ஆனால் எமது நாட்டின் அரசியல்வாதிகளில் சிலர் மத வெறி, இன வெறி பிடித்தவரகளாக அலைந்து கொண்டு இருப்பது நாட்டின் பொருளதாரத்தையும் ஒற்றமையையும் சௌஜன்னிய அமைதியான வாழ்க்கையையும் மிக விரைவில் குலைத்துவிடும். நாடு ஒரு இனத்திற்கானது என்ற நிலைமை தொடருமானால் இலங்கை இப்படியே இருந்துவிட்டுப் போக வேண்டியதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.