Header Ads



இங்கிலாந்தில் இலங்கையர் வபாத்


யாழ்ப்பாணம் சோனக தெருவை பிறப்பிடமாகவும், இலண்டன் லெஸ்டரை வதிவிடமாகவும் கொண்ட, K.M. மஹ்சூக் இன்று 24/05/2020 வபாத்தானார்கள்


இவர் ரூபினாவின் கணவரும், சர்ஜான், ரோசன், சப்ராவின் வாப்பாவும்,  சாஜஹான் மர்ஹும் மஹ்ருப் ஆகியோரின் சகோதரரும் மபாஸ், சமீரா ஆகியோரின் மாமானாருமாவார்.

ஜனாஸா நல்லடக்க விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

யா அல்லாஹ், இவருடைய பாவங்களை மன்னித்து, இவருக்கு உயர்தரமான சுவனத்தை கொடுப்பதுடன், இவருடைய குடும்பத்தினருக்கு மன தைரியத்தையும் வழங்குவாயாக...!

1 comment:

Powered by Blogger.