Header Ads



கொரோனா தொற்றுக்குள்ளானவர் 706, வைத்தியசாலைகளில் சிகிச்சை 517

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 706 ஆக  அதிகரித்துள்ளது. 

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 182பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர். 

தற்போது 517 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.