Header Ads



சம்மாந்துறையில் 2 குழந்தைகள் வபாத்

சம்மாந்துறையில் 3 மற்றும் 6 வயதுடைய 2 குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை, 9 ஆம் திகதி. இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் மேலதிக விசாரணைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

3 comments:

  1. Innalillahi wa inna ilaihi rajioon
    Hospital kondu pona izayum corana enru medical report warum. Care full

    ReplyDelete
  2. Innalillah-hi wa-inna ilahi rajaoon,

    ReplyDelete

Powered by Blogger.