Header Ads



ரமழான் கேள்வி 26

கேள்வி 26

A, அல்குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட முறையில் ஓர ஸஹாபியின்  பெயர் இடம்பெற்றுள்ளது.  அவர் யார்..?  ஆயத்தை முழுயாக குறிப்பிடுக.

B, இலங்கையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய பத்திரிகை எத்தனையாம் ஆண்டு, யாரால் ஆரம்பிக்கப்பட்டது? அதன் பெயரையும், ஆரம்பித்தவரின் பெயரையும் குறிப்பிடுக.



No comments

Powered by Blogger.