சில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள்?
என்ன செய்கிறார்கள்?
அவர்களது நிலை என்ன?
என்று சிறிதும் கணக்கிலெடுக்காத நிலையில், இவர் ஒரு மாமனிதர் தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது!
அல்லாஹ் அவருக்கு மென்மேலும் வாரி வழங்கட்டும்!
Fahmy Muhammedh
12 கருத்துரைகள்:
"அல்ஹம்துலில்லாஹ்"
அல்லாஹ் உங்கள் தர்மத்தை பொருந்திக்கொள்வானாக!ஆமீன்.
செலவுசெய்வதும் செல்வம் வரும் வழி என்பதை அறிந்த ஈமான்தாரி
செலவுசெய்வதும் செல்வம் வரும் வழி என்பதை அறிந்த ஈமான்தாரி
Masha allah
Excellent example in this nation
May almighty Allah bless him and increase his wealth! Aameen.
இவ்வாறான தொழிலதிபர்களே நாட்டுக்குத் தேவை, ஆனாலும் அற்பர்கள் அதனைக் கண்டுகொள்வதில்லை என்பதுதான் வேதனை!!!
Alhamdulillah May Allah Almighty bless him and increase his Wealth and Health Abundantly (Ameen)
அல்லாஹ் அவரின் எண்ணங்களை ஏற்றுக் கொள்வானாக
உங்களைப் போன்ற பல தொழிலதிபர்கள் இந்த நாட்டுக்குத் தேவை. உங்கள் தாராள மனத்தைப் பாராட்டுகின்றோம். அல்லாஹ் மற்றவர்க்கு உதவும் மனத்தை மென்மேலும் அருளுவானாக. ஆமீன்.
நிச்சயமாக இந்த மாமனிதருக்கு அல்லாஹ்வின் அருள் NO LIMIT
you are great person al-hamthulillah
Post a comment