Header Ads



Dr நதீம் ரஹ்மான், அவரது மனைவி Dr அபீபா கொரோனா விரைவு சோதனைக் கருவிகளை உருவாக்கி சாதனை

- Aashiq Ahamed -

டாக்டர். நதீம் ரஹ்மான், உத்திர பிரதேசத்தை சேர்ந்த உயிர் வேதியலாளரான இவர் மற்றும் இவரது மனைவி டாக்டர். அபீ(f)பா ஆகியோர் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு, கொரோனா விரைவு சோதனைக் கருவிகளை உருவாக்கியுள்ளது. 

ஒரு துளி இரத்தத்தை கொண்டு செயல்படும் இந்த கருவிகளின் விலை ரூ.500 ஆகவும், 15 நிமிடத்தில் முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 7000 கருவிகள் வரை தங்கள் ஆய்வு நிறுவனம் மூலம் உருவாக்க முடியும் என நதீம் தெரிவித்துள்ளார்.

இந்திய நச்சுயிரியல் கழகம் (NIV) இந்த கருவிகளை அங்கீகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ICMR) மூலமாக இந்த கருவிகளை இந்திய அரசு வாங்குகிறது. இதுக்குறித்து மேலும் அறிய, The Wire ஊடகத்திற்கு டாக்டர். நதீம் கொடுத்த பேட்டியினை இங்கே காணலாம்: 


இதுக்குறித்த டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியை இங்கே படிக்கலாம்: https://bit.ly/2VDgCjZ

No comments

Powered by Blogger.