Header Ads



முஸ்லிம் சகோதரரின் தொழிற்சாலைக்கும், காணிக்கும் நடக்கும் அவலம்

- Ashraff A Samad -

நேற்று முன்தினம்(15) ஏப்ரல் 2020 ஒர் முஸ்லிம் வா்த்தகா் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்திருந்தாா.தம்பி உங்களது தொலைபேசி இலக்கத்தினை மாவனல்லையில் உள்ள ஓர் ஊடகவியலாளா் வழங்கியிருந்தாா் உங்களிடம் பேசும்படி -ஓகே பேசுங்கள்.- 

எனக்கு களுபோவிலையில் ஒரு கெமிக்கல் பெக்டரி உள்ளது. அதனோடு ஒத்தாக ஒரு பெரிய காணித் துண்டும உள்ளது. அந்தக் காணியில் அப்பிரதேசத்திழ் வாழ் இளைஞா்கள், விளையாடுவாா்கள். அவா்களுக்கு ஏதும் சடங்குகள் வாகனங்கள் தரிப்பிடம், அல்லது சாவூடு போன்ற பல நிகழ்வுகளுக்கும் அந்த காணியை பயண்படுத்த வழங்குவேன். 

அதில் ஒரு பெரும்பாண்மைக் குடும்பம் ஒன்று காணியில் வீடு கட்டி சட்டவிரோதமாகவும் வாழ்கின்றாா்கள் அதற்கென நீதிமன்றில் சிவில் வழக்கும் ஒன்றும் உள்ளது. ஆனால் கடந்த ஊரடங்கு பிறப்பித்தால் அங்கு யாரும் இல்லை. பாதுகாப்பு உத்தியோகத்தரும் இல்லை. 

5 நாட்களுக்கு முன் 4 இளைஞா்கள் அங்கு வந்து எனது காணியில் நடமாடியுள்ளாா்கள் அதன் பின் எனது பெக்டரிக்கு நெருப்பு வைத்து விட்டு ஓடிவிட்டாா்கள். அதன் பின்னா் அருகில் உள்ள குடும்பம் எனக்கு அறிவித்து கொகுவலை பொலிஸ் வரவழைக்கப்பட்டு அவா்கள் ஊடாக 4 தீயணைப்பு வண்டிகள் வந்து ஒருவாறு ஒரு பகுதி மட்டுமே தீப்பற்றி இருந்தது அதனை அனைத்து விட்டாா்கள்.சீசீரி கமராவும் உடைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் கார்ட் டிஸ்க் ரிகவரி பண்னி பாா்ப்பதற்கும் வசதி இல்லை. ஆனால் மீண்டும் அந்த 4 இளைஞா்கள் அடுத்த நாளும் வந்துள்ளாா்கள் அருகில் உள்ள குடும்பம் எனக்கு தகவல் தந்தாா்கள் மீள நான் பொலிஸாரிக்கு தகவல் கொடுத்து அவா்கள் வந்ததும் அவா்கள் ஓடிவிட்டாா்கள். மீண்டும் அவா்கள் வந்து அருகில் உள்ள அந்த பெரும்பான்மைக் குடும்பத்தினை ஏன் தகவல் கொடுத்தாய் எனத் தாக்கியுள்ளாா்கள் கணவனும் மனைவியும் தாக்கப்பட்டு களுபோாவில வைத்தியசாலையில் அவா்கள் அனுமதிக்கப்பட்டாா்கள் என தெரிவித்தாா். 

இதனை இலக்ரோனிக் ஊடகங்களுக்கு தெரிவிக்க முடியதா எனக் கேட்டாா். நானும் எனக்குத் தெரிந்த சக இலக்ரோனிக் பிரதேச ஊடகவியலாளா்களுக்கும் தகவல் கொடுத்தேன் அவா்கள் சம்பவங்கள் நடந்து முடிந்து 5 நாள் ஆகிவிட்டது. என்றாா்கள் இருந்தும் எதிா்காலத்தில் நடைபெறும் போது கூறும்படியும் சொன்னாா்கள். இருந்தும் கொகுவலை பொலிஸ்ல் தகவல் எடுக்க முடியும். 

தாக்கதலுக்கான அந்த குடும்பத்தினை களுபோவில வைத்தியசாலையில் இருந்து தகவல் எடுக்க முடியும் தீப்பற்றிய இடத்தினையும் காட்சிப் படுத்த முடியும்.

2 comments:

  1. in ceylon shinkala race are very foolish people thugs , there are genetics , i request to be , dont appoint very imprt area(account , store ,surveillance) at muslim , tamil company , in ceylon good hard worker are mountain people , why not try , allways demolished ceylon economy


    allah help him , i dont think so bullsit either shinkala polish goverment take action or not , try

    ReplyDelete
  2. சிலோன் ஷிங்கலா இனம் மிகவும் முட்டாள்தனமான மக்கள் குண்டர்கள், மரபியல் உள்ளன, நான் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், முஸ்லீம், தமிழ் நிறுவனத்தில் மிகவும் முக்கிய பகுதியை (கணக்கு, கடை, கண்காணிப்பு) நியமிக்க வேண்டாம், இலங்கையில் நல்ல கடின உழைப்பாளி மலை மக்கள், ஏன் முயற்சி செய்யக்கூடாது, எப்போதும் சிலோன் பொருளாதாரத்தை இடித்தது


    அல்லாஹ் அவருக்கு உதவுங்கள், அதனால் ஷிங்கலா போலிஷ் ஆளுகை நடவடிக்கை எடுக்குமா இல்லையா என்று நான் நினைக்கவில்லை

    ReplyDelete

Powered by Blogger.