Header Ads



ஜுனூஸின் உடல், தகனம் செய்யப்பட்டது


கொரோனா தொற்றுக்கு இலக்காகி, இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான, மருதானைப் பகுதியைச் சேர்ந்த, மொஹமட் ஜனூஸின் சடலம், இன்று (02), முல்லேரிய பகுதியிலுள்ள கொட்டிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது

9 comments:

  1. "حسبنا الله ونعم الوكيل"

    ReplyDelete
  2. لااله الا انت سبحانك انا كنا من الظالمين اللهم مغفرتك اوسع من ذنوبنا ورحمتك ارجى عندنا من أعمالنا

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.

    அவர்களின் குடும்ப அங்கத்தவர் அனைவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தவனாக.அல்லாஹ்வின் சாந்நியும் சமாதானமும் அவர்களின் குடும்பத்தார்ககள் மீது உண்டாகட்டும் என பிரார்த்தனை செய்கின்றேன்.அல்லாஹ் வாக்குறுதி மாறமாட்டான் அத்துடன் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மண இச்சையின் படி பேசமாட்டார்கள் ஆகையாள் மர்ஹும் யூணுஸ் அவர்கள் அகால மரணம் கொரோனா நோயாள் மரணத்திருந்தாள் அவர் ஒரு பாக்கியம் பெற்ற ஸஹீது.அல்ஹம்துலில்லாஹ். மறைவானவைகளை அல்லாஹ் ஒருவனே அறிந்தவன்! அவனே தீர்மானிப்பவன்!அவனே முடிவெடுப்பவன்!

    ReplyDelete
  4. Hydroxychloroquine is can be used. Get it from phamasis

    ReplyDelete
  5. https://wellcome.ac.uk/news/can-chloroquine-prevent-coronavirus-disease-only-research-will-give-us-answer

    ReplyDelete
  6. இறந்த மனித உடலை வைத்து அரசியல் செய்யும் கேடுகெட்ட மிருகங்கள் வாழும் இந்த நாட்டில் நானும் வால்கிறேன் என்று நினைக்கும் போது மிகவும் அருவருப்பாக இருக்கிறது।

    ReplyDelete
  7. அனைத்து வாசகர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள். அல்லாஹ்விடம் சென்றுவிட்ட சகோதரர் முஹம்மத் ஜனூஸ் அவர்களின் ஜனாஸாவுக்காக மறைவான தொழுகையை நிறைவேற்றி அன்னாருக்கு சுஹதாக்கள் பதவியை வழங்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சி துஆ செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள்பாலிப்பான்.

    ReplyDelete
  8. اللهُم ارفع عنّا البلاء
    و ادفع عنا الوباء
    اللهُم انزل علينا رحمتك
    ولُطفك يا ارحم الراحمين
    الله يحفظنا و يحفظ وطننا
    🤲🤲🤲

    ReplyDelete
  9. இலங்கையில் உள்ள எல்லா முஸ்லிம்களும் இந்த சகோதரருக்காக மறைவான ஜனாஸா தொழுகை நிறைவேற்றி கொரோனா வைரஸை இந்த நாட்டிலிருந்து அகற்றி மக்களுக்கு வழமையான வாழ்க்ைகயை வழங்குமாறு அல்லாஹ்விடம் வேண்டி பிரார்த்தனை செய்யுமாறு இந்த நாட்டு பொதுமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete

Powered by Blogger.