Header Ads



மொஹமட் ஜுனூஸின் உடல், ஜனாஸாத் தொழுகை நடத்தப்பட்டே தகனம் செய்யப்பட்டது


கொழும்பு - மருதானை போபஸ் வீதியைச் சேர்ந்த, பீ.எச்.எம். ஜுனூஸ் நேற்று  புதன்கிழமை வைத்தியசாலையில் மரணமாகிய நிலையில், அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை  2 ஆம் திகதி தகனம் செய்யப்பட்டது.

தகனம் செய்யப்படுவதற்கு முன்னர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டது. இதில் இமாம் உள்ளிட்ட 3 பேர் பங்கேற்றுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்களும் கிடைக்கப்பெற்றது. எனினும் அது இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. புகைப்படம் கிடைத்தது என்பதற்காக,ஜனாசா தொழுதது என்பதற்காக எமது மார்க்கத்தில் எரிக்க அனுமதி உண்டா? தயவு செய்து பதில் அளிக்கவும்.

    ReplyDelete

Powered by Blogger.