Header Ads



இஸ்லாத்தை பெருமையுடன், தழுவிக் கொள்கிறேன் - ஐரோப்பிய சாம்பியன் அறிவிப்பு

ஆஸ்திரியாவை சேர்ந்தவரும், தற்காப்பு கலையில் ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தை வென்றவருமான வில்ஹம் ஓட் (Wilhelm Ott) இஸ்லாமை தழுவுவதாக அறிவித்திருக்கிறார்.

"நீண்ட காலமாகவே இஸ்லாம் என்னை ஒருவித பரபரப்பில் வைத்திருந்திருக்கிறது. 

இருப்பினும் என்னுடைய அரசியல் பார்வையால் இஸ்லாமில் இருந்து விலகியே இருந்தேன். 

கொரோனா நெருக்கடி நிலை ஒய்வு, இஸ்லாமை நான் மீண்டும் கண்டுக்கொள்ள உதவியிருக்கிறது. கடுமையான சூழல்களை நான் சந்தித்தபோதெல்லாம் இஸ்லாம் எனக்கு வலிமையை தந்திருக்கிறது. ஏற்ற தாழ்வுகள் வாழ்வில் இயல்பானதே. நான் கடந்து வந்த பாதையை என்னுடைய நிலையில் இருந்து பார்ப்பீர்களானால் நிச்சயம் நீங்கள் அழுவீர்கள். 

இஸ்லாம் குறித்த என்னுடைய புரிந்துணர்வு முழுமையடைந்துள்ள நிலையில், அதனை தழுவுவதில் பெருமைக் கொள்கிறேன்"

இதுக்குறித்த வில்ஹம்மின் இன்ஸ்டாகிராம் பதிவை இங்கே காணலாம்: https://www.instagram.com/p/B_M62iJHcgM/

- Aashiq Ahamed -



2 comments:

  1. Allahu Akbar Allahu Akbar.

    ReplyDelete
  2. அல்லாஹு அக்பர். உம்மைக் கொண்டு அல்லாஹ் பலருக்கு நேர்வழியை கிடைக்கச் செய்வானாக! ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.