Header Ads



கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினால் கொரோனா, வைரஸ் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் கையளிப்பு

(யு.எல்.அலி. ஜமாயில்)  

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் இன்று -10- இடம்பெற்றது.

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் யூ.கே.எம்.முஜாஹித், நிர்வாகப் பணிப்பாளர் யூ.எல்.எம்.பைசர், நிதிப் பணிப்பாளர் ஏ.எம்.ஜிப்ரி உள்ளிட்ட குழுவினரால் இவ்விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு வழங்கப்பட்டன.

No comments

Powered by Blogger.