Header Ads



இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப, எவ்வித திட்டமும் இல்லை

கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சிகளிற்காக இந்திய இராணுவத்தினரை இலங்கைக்கு அனுப்ப எந்த திட்டமும் இல்லை என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட இலங்கை, பங்களாதேஷ், பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட தென்னாசிய  நாடுகளிற்கு உதவும் நோக்கில் இந்திய இராணுவத்தை சேர்ந்தவர்களை அனுப்பிவைப்பதற்கு இந்தியா திட்டமிடுகின்றது என பிரஸ் டிரஸ்ட் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டு இருந்து.

இந்நிலையில், சில இந்திய ஊடக அறிக்கைகளுக்கு உயர் ஸ்தானிகராலயம் பதிலளித்துள்ளது.

எந்த நோக்கத்திற்காகவும் இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப எந்த திட்டமும் இல்லை என்று கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Ethukkuppa india raanuwam....
    Anga ulla coronaakku inga ulla raanuwattha anuppanumo..

    ReplyDelete
  2. Let India and its racist Modi government can sort out their problem.
    We don't want his military.
    Get lost bloody Modi and Amitsha. We do not want IPKF to spy on Muslim in Bangala Desh, Afganistan Maldive and Sri Lanka.
    I wish you both Modi and Amitsha get Covid 19 and die like dogs.

    ReplyDelete
  3. Ayyo we don't want them. Our security forces are better the Indian forces

    ReplyDelete
  4. திருட்டு இந்திய இராணுவ நாய்கள் இங்கு வர தேவையில்லை எம்முடைய பலம் பொருந்திய இராணுவமே போதுமானது

    ReplyDelete

Powered by Blogger.