Header Ads



புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண அகதிகளின் விடயத்தில் கரிசனை செலுத்துங்கள் - பசிலிடம் கோரிக்கை

புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் வடமாகாணத்தைச் சேர்ந்த 18,000 அகதிக் குடும்பங்களுக்கு, நிவாரணங்களையும் அரசின் உதவிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் விஷேட செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷவிடம், மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதனால், இந்தக் குடும்பங்கள் வாழ்வாதார வசதிகளின்றி இருக்கின்றனர். இதுவரை இவர்களுக்கான எந்தவொரு நிவாரணமோ உதவிகளோ கிடைக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மக்களுக்கு மன்னாரிலும் வாழ்வாதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை. புத்தளத்திலும் வழங்கப்படவில்லை. இரண்டும்கெட்டான் நிலையில் வாழும் இவர்கள், தமது அடிப்படையான அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே, இவர்களின் விடயத்தில் விஷேட கவனம் செலுத்தி, வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர்  பசில் ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

3 comments:

  1. While "The Muslim Voice" wishes to commend Brother S.H.M,.Muzaahir Mannar PS chairman for taking up the matter of the distressed Muslims in the Puttlum district concerning the non-availbility of Food rations, "THE MUSLIM VOICE" IS PRAYING IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH. Brother S.H.M,.Muzaahir Mannar PS chairman should be encouraged to be one of them, Insha Allah.
    While saying that - "The Muslim Voice" wishes to tell the readers of http://www.jaffnamuslims.com that on APRIL 9th., 2020, on reading the plight of the Muslims in Pusjampola in the Wennappuwa DS division
    (புஜ்ஜம்பொல முஸ்லிம் கிராமத்திற்கு, உதவுமாறு அவசர வேண்டுகோள்),
    "The Muslim Voice" through its contacts, immediately brought this to the notice of The Secretary to the President, The Commander of the Army, The Wennappuwa Police Officials and The Presidential Task Force to Direct, Coordinate and Monitor the Delivery of Overall Community Life in The Wake of COVID19 Pandemic and "REQUESTED" for immediate relief to be made available to those Muslims in need and others in the mentioned areas, Alhamdulillah. "The Muslim Voice" is confident that necessary action has been taken already, Insha Allah. "The Muslim Voice" is not writing about this action of "The Muslim Voice" for praise or recognization and NOT to "DEMIN" the great community service Brother Muzaahir has done, but to appriase the Muslim community that "The Muslim Voice" is "ALERT" and acts accordingly "POLITICALLY & OTHERWISE" to make sure that our VOICE is heard where ever it should be, Insha Allah. "The Muslim Voice" does not wish to publicize its actions and deeds to get things done for the benefit of the community at large, but "The Muslim Voice" is a "VOICE" recognized in the political playing ground of Sri Lanka, Alhamudulillah. May God AllMighty Allah forgive "The Muslim Voice" if we have published this content for wordly gains, Insha Allah, but give us strength to do better, Insha Allah.
    Noor Nizam - "The Muslim Voice".

    ReplyDelete
  2. இந்த நூர் நிஸாம் என்பவன் அல்லல் படும் முஸ்லிம்கள் யாருக்காவது ஒரு ரூபாய் கொடுத்து உதவி செய்யதாக வரலாறு கிடையாது.அதனை அவனுடைய ஊர் மக்கள் தௌிவாகக் கூறுகின்றார்கள். பெரிதாக பீத்தல் கதை சொல்லாமல் உனது வேலையைப் பாரடா.

    ReplyDelete
  3. Dear Brother Abu Ishan.
    Your statement/comment/information is totally "INCORRECT" and "WRONG" please. I feel sorry for you because you have actually no knowledge of my background and involvement in the community and in politics and ask God AllMighty Allah to forgive your ignorance and for making such such silly accusations. I did and do not do "SADAQAH" telling everyone or publicizing what I do, Insha Allah. I do it only for the pleasure of God AllMighty Allah and to collect "HASANA" in the hereafter, Alhamdulillah. But let me inform you that, without being proud or arrogant ( may Allah forgive me) I can state that I have done much more to all "அல்லல் படும் முஸ்லிம்களுக்கு" upto now to the best of my ability and it is in the knowledge between me and God AllMighty Allah, Insha Allah and in the know with those who have been involved in me in those deeds. Closing statement of your comment clearly show your "PEDIGREE" and what your idiotic background is. May God AllMighty Allah give you better knowledge and wisdom to contribute better content in this "FORUM/BLOG" of dignity, Insha Allah. So stop making such comments and make yoursel a "FOOL" in this "Forum/Blog" of strength and honour of the Muslim community, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.